கோவை பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மான் மற்றும் முயல் களை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 803 பவுண் நகை கொள்ளை போன விவகாரத்தில் ஊழியர் ரேணுகா தேவி , அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.